பேச்சு:செந்துளசி

Latest comment: 24 நாட்களுக்கு முன் by Selvasivagurunathan m

@Booradleyp1: கட்டுரைப் பக்கத்தை நீக்கிவிடலாமா? உறுதிசெய்த பிறகு நீக்கிவிடுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:06, 23 மே 2024 (UTC)Reply

ஒரு பரிந்துரை: துளசி கட்டுரையில், செந்துளசி எனும் துணைத் தலைப்பு இருந்தால்... செந்துளசி எனும் கட்டுரைப் பக்கத்திலிருந்து அந்தத் துணைத் தலைப்பிற்கு வழிமாற்று தரலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:22, 23 மே 2024 (UTC)Reply

செந்துளசி குறித்த தகவல்கள் எதுவும் எனக்கு இணையத்தில் கிடைக்கவில்லை. அதனால் துணைத் தலைப்பு உருவாக்க என்னால் இயலவில்லை. வேறு எவரேனும் சேர்க்க முடிந்தால் நீங்கள் கூறுவது போல செய்து விடலாம். Booradleyp1 (பேச்சு) 08:04, 23 மே 2024 (UTC)Reply

@Booradleyp1: பதிலுரைக்கு நன்றி. இப்போதைக்கு நெறிப்படுத்துதல் செய்துள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:25, 23 மே 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செந்துளசி&oldid=3962303" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செந்துளசி" page.