பேச்சு:சென்னை உயர் நீதிமன்றம்
Untitled
தொகுநாளிதழ்களில் வெளியிடப்பட்டப் படங்களை வெளியிடலாமா கருத்து சொல்லவும். பொதுச் செய்தி தானே.--செல்வம் தமிழ் 11:32, 4 மார்ச் 2009 (UTC) பயனர்கள் கவனிக்க மேள்கோள்கள் காட்டிய இடத்தில் தொகுக்கின்றீர்கள் கலவரம் என்று மாற்றியிருக்கின்றீர்கள் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.கலவரம் என்று கூறுவதைத் தவிர்க்கவும்.--செல்வம் தமிழ் 10:25, 8 மார்ச் 2009 (UTC)
தலைப்பில் திருத்தம் தேவை
தொகுசென்னை உயர் நீதிமன்றம் என்கிற பெயர் தவறானது. ஏனெனில், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்கிற பெயரை தான் உயர் நீதிமன்றம் உபயோகிக்கிறது. சென்னை என்பது இன்னும் உயர் நீதிமன்றத்தைப் பொருத்த மட்டில் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆங்கில பக்கமான Madras High Court என்ற பக்கம் பின்னர் Chennai High Court என பெயர் மாற்றம் செய்யப்பட்டபொது ஏற்றுக்கொள்ளப்படாமல் மீண்டும் Madras High Court என்றே பெயறிடப்பட்டுள்ளது. எனவே, பக்கத்தின் பெயரை "மெட்ராஸ் உயர் நீதிமன்றம்" என மாற்றுவதே சரியாக இருக்கும். A.R.V. Ravi (பேச்சு) 06:30, 19 மே 2021 (UTC)
ஆங்கிலப் பக்கம் அப்படியே இருக்கட்டும். தமிழில் அங்ஙனமே ஒலிபெயர்க்க வேண்டியதில்லை. இந்நீதிமன்றம் தமிழில் இயங்கி, தமிழிலேயே பெயர் குறிப்பிடும் வழக்கம் இருந்தால் மாத்திரமே தமிழில் அவர்களின் பெயரை அப்படியே பயன்படுத்துவது தகும். ஆங்கிலத்தில் இயங்கும் நீதிமன்றத்துக்குத் தமிழ்ப் பெயர் எப்படியிருந்தால் அவர்களுக்கென்ன? உத்தியோகபூர்வப் பெயரெதுவும் தமிழில் இல்லாத வரை, தமிழில் சென்னை உயர் நீதிமன்றம் என்பது தகுமே.--பாஹிம் (பேச்சு) 07:54, 15 ஆகத்து 2021 (UTC)
தலைப்பை அதிகாரப்பூர்வ பெயருக்கு மாற்றம் சேய்ய வேண்டும். --சத்தியராஜ் (பேச்சு) 12:27, 28 செப்டம்பர் 2022 (UTC)
- 9 மாதங்களாகியும் எதிர்ப்பு இல்லையாதலால், அதிகாரப்பூர்வமற்ற முறையில் பெயர்களை தமிழாக்க வேண்டாம் என்னும் பெயரிடல் வழிகாட்டுதலின் படி கட்டுரையின் தலைப்பை மாற்றுமாறு நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 11:46, 11 சூலை 2023 (UTC)