பேச்சு:செயற்கை உரம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kanags
செயற்கை உரம் என்பது உரத்தின் ஒருவகை. எனவே தனியாகவே இருக்கட்டுமே என்பது எனது கருத்து. இயற்கை உரம் என்பதற்கு தனியாக கட்டுரை உள்ளது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:41, 20 அக்டோபர் 2013 (UTC)
- அவ்வாறே மீள்வித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:06, 20 அக்டோபர் 2013 (UTC)