பேச்சு:செலூக்கியப் பேரரசு

தலைப்பு தொகு

செலூக்கியப் பேரரசு என்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சில்யூசிட் எம்பயர் என்றிருக்கிறது. மூல மொழியான கிரேக்கத்தில் செலூக்கிடோன் என்றிருக்கிறது. செலூக்கஸ் முதலாம் நிக்காத்தரினால் உருவாக்கப்பட்டது என்பதால் அப்பெயர் ஏற்பட்டது.--பாஹிம் (பேச்சு) 16:39, 14 மே 2016 (UTC)Reply

செலூக்கியப் பேரரசு எனத் தலைப்பை மாற்றலாம்.--Kanags \உரையாடுக 22:11, 14 மே 2016 (UTC)Reply

தகவல் பிழை தொகு

பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, நீங்கள் செலூக்கஸ் முதலாம் நிக்காத்தர் 249 ஆண்டுகள் அரசாண்டதாகக் குறிப்பிடுகிறீர்கள். மொழிபெயர்ப்பில் தவறு நிகழ்ந்துள்ளது. உங்களுடைய மொழிபெயர்ப்புக்களைப் பதிவேற்ற முன்னர் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.--பாஹிம் (பேச்சு) 16:44, 14 மே 2016 (UTC)Reply

Return to "செலூக்கியப் பேரரசு" page.