பேச்சு:சேம்சு கார்ஃபீல்டு
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic Untitled
Untitled
தொகுஇவர் பெயரை சேம்சு கார்ஃபீல்டு என்று எழுதலாமே! எபப்டியாயினும் கடைசி எழுத்து டு என்று இருக்கவேண்டும். டகர ஒற்றில் முடிந்தால் ஒலிக்கவே முடியாது! தமிழ் மொழியானது தமிழ் எழுத்துகளையும் தமிழ் ஒலிப்பு முறையையும் அடிப்படையாகக் கொண்டது. --செல்வா (பேச்சு) 02:11, 29 சூன் 2013 (UTC)
வல்லின மெய்யெழுத்துக்களில் சொற்கள் முடியலாகா என்பதற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். தலைப்பை மாற்ற வேண்டும். அதே நேரம், சேம்சு என்று வேறேதும் பெயர் உள்ளதா எனப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறிருந்தால் யேம்சு என்று மாற்றலாம்.--பாஹிம் (பேச்சு) 02:34, 29 சூன் 2013 (UTC)