பேச்சு:சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by ச.பிரபாகரன்
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை மற்றும் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இவர்கள் இருவரும் ஒரே சேர வேந்தர் என்றுத் தெரிகிறது. உறுதி செய்துக் கொண்டு சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பக்கத்தை நீக்கவும். - ச.பிரபாகரன் (பேச்சு) 12:05, 23 ஆகத்து 2013 (UTC)