பேச்சு:ஜானகி அம்மாள்

ஜானகி அம்மாள் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பயனர்:Kalaiarasy, கட்டுரையின் முதல்வரியில் பெயருக்கு அருகில், அடைப்புக்குறிக்குள் மூலமொழிப் பெயரையோ, ஆங்கிலப் பெயரையோ தருவது தான் வழக்கம். ’எடவலேத் கக்கட்’ என்பது பிழையான பெயர். ’இடவலத்து கக்காட்டு’ என்ற மலையாளப் பெயரை நாளேடுகள் ஆங்கில வழியில் உச்சரித்து தவறான முறையில் தமிழில் தந்துள்ளன. அதை முதல் வரியில் தர வேண்டாம். தேடுபொறிகளில் சிக்குவதற்காக, கட்டுரையில் எங்காவது ஓரிடத்தில் தரலாம். ஆகவே, அதை முதல் வரியில் இருந்து நீக்குகிறேன். நன்றி - 49.139.215.213 03:38, 4 பெப்ரவரி 2018 (UTC)

விரிவான கருத்துக்கும், திருத்தத்துக்கும் நன்றி. நீங்கள் தமிழ்விக்கியில் பதிவுசெய்து பயனராக பங்களிப்புக்களைச் செய்யலாமே? அவ்வாறெனின் இதுபோன்ற விடயங்களைக் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பது இலகுவாக இருக்கும். நீங்கள் பதிவுசெய்த பயனராக இல்லாமல் இருந்தமையால், எது சரியான சொல் என்று தெரியாமல், நான் அவ்வாறு ஒரு மாற்றத்தைச் செய்துவிட்டேன். --கலை (பேச்சு) 12:28, 4 பெப்ரவரி 2018 (UTC)

Updating article with Wikidata Infobox

தொகு
 
wd discussion by ml+ta wikimedians, meta:Indic Wikimedia Hackathon 2023

During Indic Hackathon we had a discussion with @Info-farmer and as per the discussion I'm adding Wikidata powered Infobox which have more information.- ❙❚❚❙❙ GnOeee ❚❙❚❙❙ 15:07, 17 திசம்பர் 2023 (UTC)Reply

thanks indeed for you continuous guidance and supports. உழவன் (உரை) 04:14, 19 திசம்பர் 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜானகி_அம்மாள்&oldid=4071209" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜானகி அம்மாள்" page.