பேச்சு:ஜிம் கவீசல்
ஜிம் என்ற பெயர்களில் ஏற்கனவே பல தமிழ் விக்கிப்பீடியா பக்கங்கள் உள்ளதால் (ஜிம் யோங் கிங், ஜிம் பார்சன்ஸ், அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006 உள்ளிட்டவை) சிம் என்று தொடங்கப்படவில்லை; மேலும், கவீசல் என்ற பெயர் ஆங்கில விக்கிப்பீடியா பக்கத்தில் கொடுக்கப்பட்ட ஒலிப்பின் அடிப்படையில் (அதாவது, /kəˈviːzəl/) எழுதப்பட்டுள்ளது. -- PARITHIMATHI (பேச்சு) 16:36, 11 ஏப்ரல் 2020 (UTC)
Start a discussion about ஜிம் கவீசல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஜிம் கவீசல்.