பேச்சு:ஜி8

Add topic
There are no discussions on this page.

ஜி8 is popularly mentioned in tamil media by the same name. If it is preferred to move this page to a tamil title, then my suggestions are குழு8 or அணி8 --ரவி (பேச்சு) 6 ஜூலை 2005 09:50 (UTC)

குழு 8 நாடுகள் எனத் தலைப்பிட்டு ஜி8க்கு ஒரு வழிமாற்று செய்யலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:22, 6 சூலை 2011 (UTC)
எட்டு நாடுகள் குழு என்று தலைப்பிட்டு ஜி8க்கு வழிமாற்றுத் தரலாம்.--மணியன் 01:53, 6 சூலை 2011 (UTC)
பயண்பாட்டிலுள்ள மாற்றுச்சொல் இல்லாததால் ஜி8 என்ற சொல்லே இருக்கலாம் என நினைக்கிறேன். கிரந்தம் நீக்க வேண்டும் என்றால் சி8 என்று புதிதாக வைக்கலாமா?--நீச்சல்காரன் (பேச்சு) 00:38, 24 மே 2012 (UTC)

இங்கு கிரந்த நீக்கம் நோக்கம் இல்லை. மூலப் பெயர் ஒரு காரணப் பெயர் என்பதால், தமிழிலும் தகுந்த பெயரை வைப்பது நன்று. இடாயிட்சு உள்ளிட்ட சில மொழிகளில் முழுமையான பெயரில் வழங்கப்படுவதை நோக்கலாம்: http://de.wikipedia.org/wiki/Gruppe_der_Acht --இரவி (பேச்சு) 06:21, 24 மே 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜி8&oldid=1117084" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜி8" page.