பேச்சு:ஞானம் (சைவ சமயம்)
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic ஞானத்தின் வகைகள்
தலைப்பு
தொகுஞானம் (wisdom) என்பது பொதுச் சொல் என்பதால் இதனை ஞானம் (இந்து சமயம்) என மாற்றலாம். --AntanO 02:52, 12 நவம்பர் 2015 (UTC)
ஆம். தலைப்பை மாற்ற வேண்டும். இது சூபித்துவத்திலும் காணப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 04:27, 12 நவம்பர் 2015 (UTC)
ஞானத்தின் வகைகள்
தொகுஇந்து சமயத்தில் குறிக்கப்படும் இவ்விடயங்கள் சூபித்துவத்திலும் காணப்படுகின்றன
- ஞானத்திற் சரியை - ஞானநூல்களைக் கேட்டல் - ஷரீஅத்து - சட்டதிட்டம்
- ஞானத்திற் கிரியை - ஞானநூல்களைச் சிந்தித்தல் - தரீக்கத்து - செயலொழுக்கம்
- ஞானத்தில் யோகம் - ஞானநூல்களைத் தெளிதல் - மஃறிபத்து - உள்ளறிவு
- ஞானத்தில் ஞானம் - ஞான நிட்டை கூடல் - ஹக்கீக்கத்து - ஞானதிருட்டி