பேச்சு:டாடா நானோ
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by Balu1967 in topic செம்மைப்படுத்தும் பணி நிறைவுற்றது
செம்மைப்படுத்தும் பணி நிறைவுற்றது
தொகு
இதை டாடா நானோ என அழைக்கலாம். தமிழக மக்கள் இதை Raa Raa என நகைச்சுவையாக கருதிவிடுவர். நானே அண்மைய மாற்றங்கள் பகுதியில் இதைக்கண்டு ஏதோ தெலுங்கு சம்பந்தப்பட்டது என நினைத்துவிட்டேன் :-)) βινόδ வினோத் 17:29, 9 பெப்ரவரி 2008 (UTC)
ராரா (தெலுங்கு) = வாவா (தமிழ்). என்ன வினோத் உங்களை அழைத்தமாதிரி இருந்ததா? :) சும்மா ஜோக்தான். --உமாபதி \பேச்சு 18:35, 9 பெப்ரவரி 2008 (UTC)