பேச்சு:டேனியக் கோட்டை
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic பெயர்
பெயர்
தொகுடேனிஷ் என்று ஆங்கிலத்தைப் பின்பற்றிச் சொல்வதா?--பாஹிம் (பேச்சு) 06:48, 4 மே 2016 (UTC)
- மதராசித் தமிழ் அப்படியே நிலைத்து விட்டது போல் தெரிகிறது. டேனிய மொழி என்பது போன்று இதனை டேனியக் கோட்டை அல்லது தேனியக் கோட்டை எனலாம்.--Kanags \உரையாடுக 08:59, 4 மே 2016 (UTC)