பேச்சு:டோரதி
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by அரிஅரவேலன்
டோரதி தன் கணவரோடு இணைந்து நூலகமொன்றை அமைத்தவர்; நூலகவியல் பயின்று அவ்வியலை மேம்படுத்த பங்களித்தவர் அல்லர். எனவே, இவரை நூலகவியலாளர், தமிழக நூலகவியலாளர் என்னும் பகுப்பிற்குள் அடக்குவது பொருத்தமற்றது எனக் கருதுகிறேன்.--அரிஅரவேலன் (பேச்சு) 11:17, 27 திசம்பர் 2018 (UTC)
வணக்கம், அரிஅரவேலன். தாங்கள் கூறிய கருத்தின் அடிப்படையில் பகுப்புகளிலிருந்து தற்போது நீக்கிவிடுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:59, 27 திசம்பர் 2018 (UTC)
நன்றி பா.ஜம்புலிங்கம் ஐயா!--அரிஅரவேலன் (பேச்சு) 04:27, 28 திசம்பர் 2018 (UTC)