பேச்சு:தகட்டு உலோகம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Nan
தகட்டு உலோகம் என்னும் தலைப்பில், தனியாக எழுதுவதற்கு விடயங்கள் உள்ளன. இவற்றைப் பொதுவான உலோகம் கட்டுரையில் இணைக்கத் தேவையில்லை. ---மயூரநாதன் (பேச்சு) 09:46, 7 சூன் 2014 (UTC)
- உலோகம் கட்டுரையிலும், தகட்டு உலோகம் என இருகட்டுரைகள் இருந்த போதிலும் இரண்டும் முழுமையாக இல்லை, போதிய ஆதாரங்களும் இணைக்கப்படவில்லை. இவ்விரு கட்டுரைகளையும் இணைத்தால் ஒரு சிறப்புக்கட்டுரையாக உருவாகும் என்று எண்ணுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:11, 7 சூன் 2014 (UTC)
- இக்கட்டுரையை தற்பொழுது பிற மொழிக் கட்டுரைகளுடன் விக்கித்தரவில் இணைத்துள்ளேன். விரிவாக்க ஏராளமான செய்திகள் உள்ளன--நந்தகுமார் (பேச்சு) 09:34, 28 சூன் 2014 (UTC)