பேச்சு:தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005

transparancy - வெளிப்படைத்தன்மை ?? --கோபி 12:11, 19 டிசம்பர் 2006 (UTC)


ஆமாம்! அதேதான் அதேதான்! நன்றி--செல்வம் தமிழ் 08:22, 23 ஏப்ரல் 2009 (UTC)

சட்டத்தின் பெயர்

தொகு

இச்சட்டத்தின் பெயர், தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்றல்லவா இருக்கிறது! --விக்கியில்பாபுவெல்க தமிழ்! 05:35, 12 பெப்ரவரி 2012 (UTC)

ஆம், பாபு. ஒன்று தலைப்பை மாற்றலாம், அல்லது குறைந்தது அடைப்பிலாவது அந்தப் ப்பெயரைத் தரலாம். மற்ற பயனர்களின் கருத்தையும் அறிந்து மாற்றலாம். -- சுந்தர் \பேச்சு 05:52, 12 பெப்ரவரி 2012 (UTC)

தலைப்பை மாற்றியே ஆக வேண்டும். அரசாங்கம் பயன்படுத்தும் சொல்லையே, சட்டங்களின் பெயரில் பயன்படுத்த வேண்டியது அவசியம். --மதனாஹரன் (பேச்சு) 04:50, 10 மார்ச் 2012 (UTC)

என்ன சொல்கிறது???

தொகு

இஸ்லாமியர்கள் தொப்பி அணிவது பற்றி தகவல் அறியும் சட்டம் என்ன சொல்கிறது??? Rasik kapoor (பேச்சு) 19:05, 29 ஆகத்து 2018 (UTC)Reply

//இஸ்லாமியர்கள் தொப்பி அணிவது பற்றி தகவல் அறியும் சட்டம் என்ன சொல்கிறது??// என்ற கேள்வி பொருத்தமற்றது. இச்சட்டம் அரசிடம் இருந்து, அதன் செயற்பாடுகளைக் குறித்தத் தகவல்களை, அதன் குடிகள் பெறுவதை இயம்புகிறது. இவ்வினாவில் அத்தகைய தொடர்பு இல்லை என்பதாலும், இது நடுநிலை அற்ற கேள்வி என்பதாலும், இது போன்ற வினாவை எழுப்பாதீர்கள். தமிழுக்கான ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுங்கள்.உழவன் (உரை) 02:54, 30 ஆகத்து 2018 (UTC)Reply
Return to "தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005" page.