பேச்சு:தஞ்சாவூர் உற்சவ கோடியம்மன் கோயில்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 19 ஜனவரி 2017
தஞ்சாவூர் உற்சவ கோடியம்மன் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

19 ஜனவரி 2017 தொகு

இன்று களப்பணி சென்றபோது திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:46, 19 சனவரி 2017 (UTC)Reply

இரு தனித்தனிக் கோயில்கள் தொகு

உற்சவ கோடியம்மன் கோயில், கோடியம்மன் கோயில் என்று இரு கோயில்கள் உள்ளன என்பது களப்பணியின்போது உறுதி செய்யப்பட்டது. உரிய இணைப்புகள் அந்தந்த கோயில்களில் தற்போது தரப்பட்டுள்ளன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:06, 3 ஏப்ரல் 2017 (UTC)

Return to "தஞ்சாவூர் உற்சவ கோடியம்மன் கோயில்" page.