பேச்சு:தஞ்சாவூர் காளியம்மன் கோயில்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம்
தஞ்சாவூர் காளியம்மன் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

இன்று (24 ஜனவரி 2017) கோயிலுக்கு நேரில் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புதிய பதிவு தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் வ.எண்.3இல் உள்ள கோயில் காளியம்மன் கோயில் என்று உள்ள நிலையில் இக்கோயிலுக்கு உரிய மேற்கோள் தரப்பட்டுள்ளது. கூடுதல் விவரம் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:35, 24 சனவரி 2017 (UTC)Reply

Return to "தஞ்சாவூர் காளியம்மன் கோயில்" page.