பேச்சு:தமிழகத்தின் நவ கைலாயங்கள்

தமிழகத்தின் நவ கைலாயங்கள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இக்கட்டுரையும் நவக்கிரகக்கோயில்கள் என்ற கட்டுரையும் ஒன்றா? --Anton (பேச்சு) 11:21, 2 செப்டம்பர் 2013 (UTC)

இல்லை நண்பரே, ஆனால் தமிழகத்தின் நவ கைலாயங்கள் என்ற கட்டுரை இந்த கட்டுரையுடன் பொருந்திப்போகிறது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:38, 2 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி ஜெகதீஸ்வரன். --Anton (பேச்சு) 11:41, 2 செப்டம்பர் 2013 (UTC)
இரு கட்டுரைகளையும் ஒன்றினைத்து விடவும்.
யாரிடமவது இக்கோவில்களின் புகை[ப்படங்கள் இருப்பின் பதிவேற்றம் செய்யவும்.என்னால் பாபநாசம் கோவிலை படம் பிடிக்க இயலும்.முத்துராமன் (பேச்சு) 10:15, 3 செப்டம்பர் 2013 (UTC)

Start a discussion about தமிழகத்தின் நவ கைலாயங்கள்

Start a discussion
Return to "தமிழகத்தின் நவ கைலாயங்கள்" page.