பேச்சு:தமிழ்க் காப்புக் கழகம் (மதுரை)
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by ச.பிரபாகரன்
இலக்குவனார் "தமிழ்க் காப்புக் கழகம்" எனும் பெயரில் உருவாக்கினார்.(இப்பக்கத்தில் உள்ள படத்தில் உள்ள Bannerஐப் பார்க்கவும்) "மதுரைத் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்" எனும் தலைப்பை "தமிழ்க் காப்புக் கழகம் (மதுரை)" என்று மாற்ற வேண்டும். தவறுதலாக உருவாக்கிவிட்டேன். மேலும், மதுரைத் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் - மதுரைத் தமிழைப் பாதுகாக்கக் கழகம் எனும் தவறான பொருள் வந்துவிடும். தமிழ்க் காப்புக் கழகம் (மதுரை) - மதுரையில் இருக்கும் "தமிழ்க் காப்புக் கழகம்" என்று சரியான பொருள் தரும். - ச.பிரபாகரன் (பேச்சு) 11:43, 24 ஆகத்து 2013 (UTC)