பேச்சு:தமிழ்நாடு அரசின் சிறந்த கலை அமைப்பு விருது

இக்கட்டுரையின் தலைப்பிலுள்ள சிறப்புப் பரிசு எதைக் குறிப்பிடுகிறது? என்கிற விளக்கம் எதுவும் கட்டுரை உள்ளடக்கத்தில் இல்லை. நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:43, 30 மார்ச் 2012 (UTC)

'ல' கர வேறுபாடு தொகு

கலை என்பது தவறுதலாக களை என்று உள்ளது. திருத்தவும். ~~பயனர்:Dineshkumar Ponnusamy

Return to "தமிழ்நாடு அரசின் சிறந்த கலை அமைப்பு விருது" page.