பேச்சு:தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by சக்திகுமார் லெட்சுமணன் in topic மருத்துவமனை
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி

தொகு

இதை ஒன்றிணைக்கத்தான் வேண்டுமா? போதுமான உள்ளடக்கமும், குறிப்பிடுதன்மையும் உள்ளது போல் தெரிகிறது, மேலும் தலைப்பை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன், செயல்பாட்டிலுள்ள புதிய தலைமைச் செயலகம் இல்லையே--சண்முகம்ப7 (பேச்சு) 17:51, 22 அக்டோபர் 2012 (UTC)Reply

இணைக்கத் தேவையில்லை. கட்டிடமும் வளாகமும் தனித்துவம் வாய்ந்தன. பெயரை மாற்றலாம். ஆனால் புதிதாக எந்தப் பெயரும் இதற்கு இடப்படவில்லை. இன்னமும் “புதிய சட்டமன்ற வளாகம்” என்றே ஊடகங்கள் அழைத்து வருகின்றன. மருத்தவமனையாகப் போகின்றது என்று சொன்னார்கள். ஆனபின் மாற்றலாம் :-) --சோடாபாட்டில்உரையாடுக 19:03, 22 அக்டோபர் 2012 (UTC)  விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:13, 23 அக்டோபர் 2012 (UTC)Reply

மருத்துவமனை

தொகு

தற்போது இது ஒரு பன்நோக்கு மருத்துவமனையாக செயற்பட்டு வருகிறது என்றே நினைக்கிறேன்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 09:09, 20 நவம்பர் 2015 (UTC)Reply

Return to "தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை" page.