பேச்சு:தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

@AntanO: infoboxஇல் உள்ள வரைபடத்தை, பொதுவகத்தில் நாம் தமிழாக்கம் செய்யலாமா?? அப்படி இல்லை என்றால், இந்த வரைபடத்தை பதிவிறக்கம் செய்து Adobe Photoshopஇல் இதை தமிழாக்கம் செய்து பதிவேற்றம் செய்தால், அதை பொதுவகத்தில் ஏற்றுக்கொள்வார்களா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:04, 16 மே 2020 (UTC)Reply

பதிவிறக்கம் செய்து, தமிழாக்கம் செய்த பின் பதிவேற்றலாம். மறக்காமல் மூலத்தைக் குறிப்பிட வேண்டும். எ.கா: File:Jaffna Kingdom.svg. இங்கு வேறு நல்ல svg படிமங்கள் உள்ளன. --AntanO (பேச்சு) 16:17, 16 மே 2020 (UTC)Reply

சில வார்த்தைகள் உள்ளிடல் மற்றும் திருத்தம்.

தொகு
  • கட்டுரையின் ஆரம்பத்தில்,

'இந்தியாவின்' என்ற வார்த்தையை சேர்த்தால் முழுமையடையும்.

  • 'பிரிவு வாரியாக மாவட்டங்களின் பட்டியல்' அட்டவணையில், (தொண்டை நாடு) என்பதற்குப் பதிலாக, (தொண்டை மண்டலம்) என்றும், அவ்வாறே, (சோழ மண்டலம்), (கொங்கு மண்டலம்), (பாண்டிய மண்டலம்) என்றும் குறிப்பிடுதல் மிகப் பொருத்தம்.Helppublic (பேச்சு) 16:37, 20 சூலை 2020 (UTC)Reply

சிறு குறிப்பு.

தொகு

இந்நிலையில், மேற்கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கத் திட்டம் ஏதுமில்லை என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.Helppublic (பேச்சு) 17:17, 20 சூலை 2020 (UTC)Reply

Return to "தமிழ்நாட்டின் மாவட்டங்கள்" page.