பேச்சு:தமிழ்நாட்டு இடதுசாரி அமைப்புகள்
குறிப்புகள்
தொகுதமிழ்நாட்டு இடதிசாரி அமைப்புகளின் கொள்கைகள்
தொகுபொருளாதாரம்
தொகு- இட ஒதுக்கீடு
- தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம்
- பொதுவுடமை
- வர்க்க வேறுபாடு ஒழிப்பு
- தொழிலாளர், விவசாயிகள், சிறுவியாபாரிகள் உரிமைகள்
- பெண்கள் சம வேலை வாய்ப்புகள், ஊதியம்
- மைய நெறிப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரம் முறைமை
அரசியல்
தொகு- பொதுவுடமை
- சமவுடமை
- அதிகார செறிவு படுத்தப்பட்ட, பலமான அரசு
- அரச சேவைகள்: மருத்துவம், கல்வி, தொழில், சுற்றுச்சூழல்...
சமூகம்
தொகு- தீண்டாமை ஒழிப்பு
- சாதியக் கொடுமைகள், பாகுபாடு ஒழிப்பு
- பெண்கள் உரிமைகள்
அறிவியல்
தொகு- பகுத்தறிவு
- பொருள்முதல்வாதம்
- அனைவருக்கும் இலவசக் கல்வி
சமயம்
தொகுமொழி =
தொகு??
--Natkeeran 21:43, 21 ஜூன் 2008 (UTC)