பேச்சு:தமிழ்ப் பண்பாட்டு மையம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக விளங்கும் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் கட்டுரை திருத்தம் செய்யப் பெற்றுள்ளது. போதுமான தரவுகள் தரப்பெற்றுள்ளன. மேலும் அதன் செயற்பாடுகள் மற்றும் பதிவுகள் குறித்த விளக்கங்கள் இதில் நிரப்பப்படும். இது ஒரு குறுங்கட்டுரை. மேலும் இதனைச் செம்மையாக்கி உதவுக. --"அருணன் கபிலன்" 06:06, 9 செப்டம்பர் 2019 (UTC)

@Arunankapilan: இக்கட்டுரை முழுக்க, முழுக்க ஒரு விளம்பரக் கட்டுரை போல் உள்ளது. இக்கட்டுரைக்கு தமிழ்ப் பண்பாட்டு மையம் என்று பெயரில் தலைப்பை உருவாக்கியுள்ளீர். ஆனால் இந்த தலைப்பிற்கும், கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்திற்கும் துளி கூட சம்மந்தம் இல்லை. முதலில் தமிழ்ப் பண்பாட்டு மையம் என்றால் என்ன என்பதை விளக்குக, பிறகு அது எப்படி தோன்றியது என விளக்குக, பிறகு அழகப்பா பல்கலைக்கழகத்தில் எப்படி வந்தது என விளக்குக, முக்கியமாக இதற்கான சான்றை இணையுங்கள், இல்லையென்றால் இக்கட்டுரை நீக்கப்படும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:33, 9 செப்டம்பர் 2019 (UTC)

Start a discussion about தமிழ்ப் பண்பாட்டு மையம்

Start a discussion
Return to "தமிழ்ப் பண்பாட்டு மையம்" page.