பேச்சு:தளவாய் சுந்தரம் (எழுத்தாளர்)

அன்டன், முகநூலிலும் வலைப்பூவிலும் தளவாய் சுந்தரத்தால் எழுதப்பட்ட தகவல்களை ஆதாரங்களாகக் காட்டியிருந்தேன். இவை சரியான ஆதாரத்தரவுகள் இல்லை என்றால், முதன்முதலாக பதிவேற்றப்படும் கட்டுரைகளுக்கு ஆதாரங்களை எவ்வாறு சுட்டுவது?--அரிஅரவேலன் (பேச்சு) 02:07, 26 நவம்பர் 2014 (UTC)Reply

பார்க்க விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல், விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை, விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர். தகுந்த ஆதாரங்களுடன் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்பது விக்கிக்கொள்கை. --AntonTalk 02:18, 26 நவம்பர் 2014 (UTC)Reply
Return to "தளவாய் சுந்தரம் (எழுத்தாளர்)" page.