பேச்சு:தானிசு இந்தியா

தலைப்பு

தொகு

தானிசு என்பது ஆங்கிலச் சொல்லின் மருவல். தமிழில் (இ)டானிய என்றோ தானிய என்றோ இருக்க வேண்டும். தானிய என்றால் வேறு பொருள் தரக்கூடுமாதலின், இடானிய என்று பயன்படுத்துவது சாலச் சிறந்தது.--பாஹிம் (பேச்சு) 14:02, 16 நவம்பர் 2014 (UTC)Reply

டென்மார்க் இந்தியா அல்லது டென்மார்க்கு இந்தியா அல்லது டேனிய இந்தியா --AntanO (பேச்சு) 07:45, 14 சூலை 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தானிசு_இந்தியா&oldid=4047457" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தானிசு இந்தியா" page.