பேச்சு:தாராளமயம்

Add topic
There are no discussions on this page.

தாராண்மையியம் என்ற இந்த சொல்லாட்சி சரியில்லை. தாராளமயம் என்பது பொருத்தமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் அன்றாட வழக்கிலும் உள்ளது. தாராண்மை என்ற சொல்லும் தமிழில் இல்லை. அதற்கான பொருளும் இல்லை. எனவே தாராளமயம் என்று கட்டுரைத் தலைப்பை மாற்றுவதே நல்லது.--Semmal50 (பேச்சு) 18:01, 21 செப்டம்பர் 2017 (UTC)

நீங்கள் சொல்வது சரியே, தாராளமயம் பொருத்தமாக உள்ளது. தங்களது பரிந்துரைக்கு நன்றி Cyarenkatnikh (பேச்சு) 17:54, 23 செப்டம்பர் 2017 (UTC)
கட்டுரைக்குள்ளே மாற்றங்களை செய்துவிட்டேன். கட்டுரை எழுதும்போதே அந்த வார்த்தையை பயன்படுத்த மிகவும் சிரமப்பட்டேன். மாற்று வார்த்தை தெரியாமல் குழம்பினேன். தக்க சமயத்தில் பரிந்துரைத்தீர். மிக்க நன்றி. தலைப்பை மாற்றும் முன் வேறு சிலர் கருத்துகளயும் பெறலாம். Cyarenkatnikh (பேச்சு) 12:16, 24 செப்டம்பர் 2017 (UTC)
@Mayooranathan:--Kanags \உரையாடுக 23:03, 23 செப்டம்பர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தாராளமயம்&oldid=2423625" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தாராளமயம்" page.