பேச்சு:தாரே ஜமீன் பர்
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by Sridhar G in topic செம்மைப்படுத்தும் பணி நிறைவுற்றது
கட்டுரையை இணைக்கப் பரிந்துரை
தொகுதாரே ஜமீன் பர் மற்றும் வால் நட்சத்திரம் (திரைப்படம்) மொழி மட்டுமே மாறி இருப்பதால், இருகட்டுரைகள் தேவையில்லை. வால் நட்சத்திரம் என்னும் பெயரில் இப்படம் தமிழில் வெளியானது என்னும் தகவலை தந்தால் போதுமானது--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:02, 20 அக்டோபர் 2012 (UTC)