பேச்சு:திக்ரான் பெத்ரசியான்

திக்ரான் பெட்ரோசியான் அல்லது திக்ரான் பெட்ரோசியன் சரியாக இருக்கலாம். மற்ற பயனர்களின் கருத்துக்கேற்ப தலைப்பை மாற்ற வேண்டும். --சா அருணாசலம் (பேச்சு) 17:10, 13 நவம்பர் 2021 (UTC)Reply

வர்ணனையாளர்கள் டிக்ரான் என்றே அவரை அழைக்கின்றனர் -
https://www.youtube.com/watch?v=RqXwv5TlXKs https://www.youtube.com/watch?v=xc-6UUvrwCg
தமிழ் இலக்கணப்படி ஏதேனும் பிழை உள்ளதா ? ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 17:18, 13 நவம்பர் 2021 (UTC)Reply
டி தான் சரியான உச்சரிப்பு என்றாலும் மொழி முதல் எழுத்துக்களின் விதியின் படி அது சரியல்ல என்று புரிகிறது . தலைப்பை இப்போதே மாற்றி விடவா ? ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 17:21, 13 நவம்பர் 2021 (UTC)Reply
மற்ற பயனர்களின் கருத்தைப் பார்த்து மாற்றுங்கள் அவசரப்பட வேண்டாம் சா அருணாசலம் (பேச்சு) 17:23, 13 நவம்பர் 2021 (UTC)Reply
Петросян, Тигран Вартанович திக்ரான் பெத்ரசியான் என்பதே மூல் மொழி ஒலிப்பு. தமிழில் திக்ரான் பெத்திரசியான் எனவும் எழுதலாம்.--Kanags \உரையாடுக 03:39, 14 நவம்பர் 2021 (UTC)Reply
நன்றி Kanags ! பக்கத்தை நகர்த்தி விடுகிறேன் ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 07:38, 16 நவம்பர் 2021 (UTC)Reply
திக்ரான் பெத்ரசியான் என்ற பெயருக்கு மாற்றி விடுகிறேன். ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 07:43, 16 நவம்பர் 2021 (UTC)Reply
Return to "திக்ரான் பெத்ரசியான்" page.