பேச்சு:திராசு மெட்டல்
Thrash metal என்ற சொல் இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கலாம்[1]. அதாவது, ஆங்கிலத்தில் Thrashing என்று பொருள்படுமாறு வரும் சொல். சென்னைப் பல்கலையின் தமிழ் அகரமுதலியில் புடைத்தல் என்ற சொல்லிற்கு இங்கு [2] Thrash metal-ன் இலக்கணத்திற்குப் பொருந்தும் வகையில் பொருள்கள் உள்ளதைக் காணலாம் (குறிப்பாக, # 2, # 4). இந்நிலையில் ஏற்கனவே Heavy metal கனமாழை இசை என்று பெயரிடப்பட்டுள்ளதால் திராசு மெட்டல் என்ற சொல்லிற்கு மாற்றாக புடை மாழை இசை (அல்லது) புடை மாழை என்று பயன்படுத்தலாமே? அல்லது குத்து மாழை (குத்துப்பாட்டு என்பதைப் போல) எனலாமா?--PARITHIMATHI (பேச்சு) 09:06, 11 ஏப்ரல் 2020 (UTC)
மேற்கோள்கள்
தொகு- ↑ "What is Thrash Metal?". liveaboutdotcom. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help); Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "புடைத்தல்". சென்னைப் பல்கலையின் அகரமுதலி (Tamil Lexicon). பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help); Cite has empty unknown parameter:|dead-url=
(help)