பேச்சு:திருக்கண்ணமங்கையாண்டான்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan
- பூவன் குறிப்பு நன்று.
- தொண்டாற்றிவந்தார் என்பதில் வா துணைவினை. சேர்த்து எழுதுவதே சரி. படிப்பதற்கு எளிமையாதற் பொருட்டுப் பிரித்து எழுதுகிறோம். இதனை அறிந்துகொண்டு பிழைதிருத்தத்தை மேற்கொள்ள வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 18:42, 27 திசம்பர் 2012 (UTC)