பேச்சு:திருத்தந்தை ஏட்ரியன்

விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

Adrian என்பது தானே இவரது பெயர். தமிழில் அது எவ்வாறு ஹேட்ரியன் ஆனது?--Kanags \உரையாடுக 10:10, 13 அக்டோபர் 2013 (UTC)Reply

திருத்தந்தையரின் பெயர்களை திரு.பவுல் தான் மொழிபெயர்த்தார். அவரிடம் தான் கேட்க வேண்டும். ஆயினும் இணையத்தின் பலடங்களில் Hadrian என பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டிருக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:49, 13 அக்டோபர் 2013 (UTC)Reply
ஆங்கில விக்கியில் ஏட்ரியன் என்பதையே முதன்மைப் படுத்தியுள்ளார்கள். தமிழ் விக்கி பெயரிடல் முறைக்கும் இது பொருந்தி வருவதால் ஏட்ரியன் என்பதையே நான் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 20:59, 13 அக்டோபர் 2013 (UTC)Reply

திரு பவுல் தன் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்த கருத்து:

ஜெயரத்தின மாதரசன், Pope Adrian/Hadrian இரண்டுமே வழக்கத்தில் உள்ளன. ஹேட்ரியன் என்பது இலத்தீன் மற்றும் ஆங்கிலத்தோடு அதிகமாகப் பொருந்திப் போகிறது. எனவே, தமிழிலும் "ஹேட்ரியன்" என்பதைக் கட்டுரைத் தலைப்பாக வைத்துக்கொண்டு, "ஏட்ரியன்" என்பதை மாற்றுவழியாகக் கொடுக்கலாம் என்பது எனது கருத்து.--பவுல்-Paul (பேச்சு) 18:52, 13 அக்டோபர் 2013 (UTC)Reply
இரண்டும் வழக்கிலுள்ளதால் ஏட்ரியன் என்பதை முதன்மைப்படுத்துவதே சிறந்தது.--Kanags \உரையாடுக 05:55, 14 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to "திருத்தந்தை ஏட்ரியன்" page.