பேச்சு:திருநந்திக்கரை
Latest comment: 10 மாதங்களுக்கு முன் by Almightybless
@Almightybless: வணக்கம். இக்கட்டுரையில் செம்மையாக்கம் நிறைவுற்றதாக நீங்கள் கருதினால், துப்புரவு முடிந்த... என்பதாக பகுப்பினை மாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்தோடு, விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024/தலைப்புகள் எனும் பக்கத்திலுள்ள கடைசிக்கு முந்திய அட்டவணையில் இற்றை செய்து உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:31, 8 சனவரி 2024 (UTC)
- @Selvasivagurunathan m
- இற்றை செய்யப்பட்டது.
- Almightybless (பேச்சு) 03:33, 8 சனவரி 2024 (UTC)