பேச்சு:திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic சேக்கிழார் சிலை
சன்னதிகள்
தொகுதிருநாகேஸ்வரத்தில் உள்ள செல்வவிநாயகர் கோவிலில் பிள்ளையார் நின்ற நிலையில் அருள் பாவிக்கிறார் .தற்போது ஐய்யப்பன் சன்னதியும் அமைத்து இருக்கிறார்கள் .
சான்று
தொகுசான்றுகள் தரப்பட்ட நிலையில், சான்றுதேவை என்பது நீக்கப்பட்டது. புத்த மதம் தொடர்பான பத்தி என்னால் நேரில் களப்பணி சென்றபோது கண்டதன் அடிப்படையில் அமைந்ததாகும். ஆதலால் அதற்கு மேற்கோள் இணைப்பு இல்லை. பதிவு தொடர்ந்து மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:25, 8 மே 2020 (UTC)
சேக்கிழார் சிலை
தொகுஇக்கோயிலில் உள்ள சேக்கிழார் சிலை பற்றிய செய்தி மேற்கோளுடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:47, 8 மே 2020 (UTC)