பேச்சு:திருநெல்வேலி
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m in topic திருத்தங்கள் தேவைப்படுகின்றன...
வேலை செய்ய தொடுப்புகள்
தொகுஇரண்டு தொடுப்புகளின் தொடர்புடைய பக்கங்கள் இல்லை. நீக்கப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள ஊர்கள்
தொகுஇம்மாவட்டத்தில் உள்ள சுற்றுலாப்பகுதிகளை திருநெல்வேலி மாவட்டம் கட்டுரையில் சேர்க்கலாம்.--சிவக்குமார் \பேச்சு 02:49, 20 ஆகஸ்ட் 2008 (UTC)
வள்ளியூர் என்பது திருநெல்வேலியா?
தொகுவள்ளியூர் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது, இது சற்று குழப்புவதாக உள்ளது. வழிமாற்றை நீக்கவும். வள்ளியூர் என்ற சொல் கட்டுரையில் பயன்படுத்தப்படவில்லை. -- மாஹிர் 18:48, 16 ஜூன் 2010 (UTC)
திருத்தங்கள் தேவைப்படுகின்றன...
தொகுஇக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள், திருநெல்வேலி மாவட்டம் எனும் கட்டுரையில் சேர்க்கப்படல் வேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:33, 30 திசம்பர் 2014 (UTC)
திருநெல்வேலி மாவட்டத்தை பற்றிய கட்டுரை போலுள்ளது.
தொகுஇக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்தை பற்றிய கட்டுரைக்கு ஏற்றவாறே உள்ளன. --நிர்மல் (பேச்சு) 13:35, 27 மார்ச் 2015 (UTC)