பேச்சு:திருமங்கலம், சென்னை

Active discussions
Vikkiththiddam chennai cropped.jpeg திருமங்கலம், சென்னை என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வார்ப்புரு கோளாறுதொகு

வார்ப்புருவிலோ அதைப்பயன்படுத்தியதிலோ கோளாறின் காரணமாக கைபேசி பார்வையில் அமைவு பகுதியில் பிழைகள் வருகின்றன. அண்ணா நகர் கட்டுரையோடு ஒப்பிட்டுப் பார்த்ததில் அக்கட்டுரையில் வேறு வார்ப்புரு பயன்படுத்தியுள்ளனர். நுட்பத்தில் வல்லுநர்கள் கொஞ்சம் சரிபார்க்க! - தமிழ்த்தம்பி (பேச்சு) 18:26, 30 ஆகத்து 2014 (UTC)

Return to "திருமங்கலம், சென்னை" page.