பேச்சு:திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Aathavan jaffna in topic வேண்டுகோள்
வேண்டுகோள்
தொகுஅருள்மிகு என்பது தேவையா? , திருக்கோவில் என்பதை கோவில் அல்லது ஆலயம் என எழுதலாமே, கருத்து வேண்டும் -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 09:54, 20 ஆகத்து 2013 (UTC)
- பொதுவாகக் கோயில்களுக்குத் தலைப்பிடும் போது அக்கோவில் அமைந்துள்ள ஊரையும் சேர்க்க வேண்டும். ஸ்ரீ, சிறீ, அருள்மிகு, திருக்கோவில், தேவஸ்தானம் போன்ற சொற்களை தலைப்புகளில் தவிர்க்கலாம். மதுரை பத்திரகாளி மாரியம்மன் கோவில் அல்லது பத்திரகாளி மாரியம்மன் கோவில், மதுரை எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 10:11, 20 ஆகத்து 2013 (UTC)
- இத்தலைப்பு பொருத்தமானது, -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 14:41, 20 ஆகத்து 2013 (UTC)