பேச்சு:திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 21 சூலை 2018
21 சூலை 2018
தொகுஇக்கோயில் திருமீயச்சூர் மேகநாதர் கோயிலின் உள்ளேயே, மூலவர் சன்னதியின் இடது புறத்தில் அமைந்துள்ளது. தற்போது மேகநாதர் கோயில் மூலவர் சன்னதிக்கான விமானம் மட்டும் தனியாக புகைப்படம் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:57, 25 சூலை 2018 (UTC)