பேச்சு:திருமீயச்சூர் மேகநாதர் கோயில்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 21 சூலை 2018
21 சூலை 2018
தொகு21 சூலை 2018இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. முந்தைய படத்தில் (மூலவர் விமானம்) தெளிவாக இல்லாததால் தற்போது பகல் நேரத்தில் தெளிவாக எடுக்கப்பட்ட புகைப்படம் இணைக்கப்பட்டது. இதே கோயிலில் மூலவர் சன்னதியின் இடது புறம் திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில் உள்ளது. இரு விமானங்களும் அடுத்தடுத்து உள்ள நிலையில் அந்த புகைப்படமும் தற்போது இணைக்கப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:54, 25 சூலை 2018 (UTC)