பேச்சு:திருமூலர்

Add topic
Active discussions
Tripundra.PNG திருமூலர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


திருமூலர் குறுங்கட்டுரைப் பக்கத்தை நகர்த்தியுள்ளேன்தொகு

சைவ வேதமாகக் கருதப் படுகின்ற திருமந்திர நூலினை இயற்றியவர் திருமூலர். இவர் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருவாவடுதுறையில் தங்கி வருடத்திற்கு ஒரு பாடல் வீதமாக மூவாயிரத்துக்கும் அதிகமான திருமந்திரப் பாடல்களைப் பாடியதாக திருமந்திரம் கூறுகின்றது.

மேலே கட்டுரையில் இருந்து கட்டுரையை விரிவாக்குவதற்காக நகர்தியுள்ளேன்.--Umapathy 16:49, 2 ஆகஸ்ட் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருமூலர்&oldid=1429080" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திருமூலர்" page.