பேச்சு:திருவண்ணாமலை இடைத்தேர்தல் 1963
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1
தயைக்கூர்ந்து...... delete செய்துவிடாதீர்கள் ........ தூக்கம் வருவதால் நாளை எழுதுகிறேன்..... ரோஹித் (பேச்சு) 16:28, 2 சூலை 2013 (UTC)
- 1967 தேர்தல் பற்றிய விவரங்கள் ஏன் இக்கட்டுரையில் இத்தனை விரிவாக சேர்க்கப்பட்டுள்ளன? அந்தத் தேர்தலுக்கு தனிக்கட்டுரை உள்ளதே; மேலும் இக்கட்டுரைத் தலைப்பின்கீழ் அவை தேவையில்லை. 1967 ஆம் ஆண்டுத் தேர்தலில் தி. மு.க. அடைந்த வெற்றிக்கு இந்த இடைத்தேர்தல் அடித்தளமாயிற்று எனச் சிறுகுறிப்பாக இருந்தால் மட்டும் போதும். நீக்கிவிடலாமென பரிந்துரைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 17:46, 3 சூலை 2013 (UTC)