பேச்சு:திருவள்ளூர் வீரராகவசுவாமி கோயில்
Latest comment: 1 மாதத்துக்கு முன் by பொதுஉதவி in topic கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக
இணைக்கலாம்
தொகுஇரண்டு கட்டுரைகளும் ஒரே இடத்தைக் குறித்தே சொல்கின்றன. இணைத்து விடுங்கள். அன்புடன் --கி.மூர்த்தி 15:28, 29 சூன் 2015 (UTC)
கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக
தொகுஇக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கோயிலின் மூலவர் வீரராகவசுவாமி ஆவார். மேலும் கோயில் குறித்த இடங்களிலும் வீரராகவசுவாமி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கட்டுரைத் தலைப்பை 'திருவள்ளூர் வீரராகவசுவாமி கோயில்' என்று திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 06:58, 22 நவம்பர் 2024 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 09:58, 22 நவம்பர் 2024 (UTC)
- @Nan
- நன்றி!
- பொதுஉதவி (பேச்சு) 10:23, 22 நவம்பர் 2024 (UTC)