பேச்சு:திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Kurumban in topic கேள்வி
கேள்வி
தொகுஇது திருவானைக்காவல் அல்லவா? ரவி, சுந்தர் அறிந்திருக்கக் கூடும். --சிவக்குமார் \பேச்சு 17:55, 9 செப்டெம்பர் 2008 (UTC)
திருவானைக்காவல், திருவானைக்கோவில் என்ற இரண்டு வகையான புழக்கத்தையும் (கடை பெயர் பலகைகள், google திருவானைக்காவல் 1860, திருவானைக்கோவில் 1290) பார்த்திருக்கிறேன், எது சரியான பெயர் என தெரியவில்லை. --குறும்பன் 18:19, 9 செப்டெம்பர் 2008 (UTC)
- திருஆனைக்கா, திருவானக்கோவில், திருவானைக்கா என்ற மூன்று கட்டுரைகளை திருவானைக்கா என்ற பெயரை முன்னிலைப்படுத்தி அவற்றின் வரலாற்றுடன் இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:05, 9 ஜூலை 2010 (UTC)
மூலவரின் தமிழ் பெயர் என்ன? வேறு பெயர் உள்ளது அதை மறந்து விட்டேன். --குறும்பன் (பேச்சு) 16:24, 14 மார்ச் 2015 (UTC)