பேச்சு:தி இந்து
இக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது. கட்டுரையாளர்: சோடாபாட்டில் கல்லூரி: {{{College}}} |
த இந்து கட்டுரைத் தலைப்பு நகர்த்தல்
தொகுதி இந்து ஆங்கில பத்திரிகை குழுமத்தில் இருந்து 16-09-2013 முதல் தி இந்து தமிழ் பதிப்பு 'தி இந்து' எனும் பெயரில் வெளியாகின்றது எனவே த இந்து கட்டுரைத் தலைப்பை தி இந்து என மீண்டும் நகர்த்தலாமே!--ஸ்ரீதர் (பேச்சு) 15:35, 20 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம், இங்கு கிரந்தப் பிரச்சினைக்கே இடமில்லை. இக்குழுமம் இதழின் பெயரை “தி இந்து” என்றே வெளியிட்டுள்ளது. அதுவே அதிகாரப்பூர்வமானதும் ஆகும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:29, 20 செப்டம்பர் 2013 (UTC)