பேச்சு:தீப்பொருள்

தீம்பொருள் என்றால் இனிப்பான பொருள் என்று பொருள். தீநிரல் (malware) என்று அழைக்கலாமா? வைரசு என்பதைத் தீநுண் நிரல் எனலாம். பயனர்கள் கருத்து தெரிவிக்கவும்.--செல்வா 15:10, 9 பெப்ரவரி 2010 (UTC)

  • செல்வா அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். தீம்பொருள் என்பது இனிமையான பொருள் எனக்கொள்ள வேண்டும்.

Malware (Malicious + software) என்பது தீப்பொருள் (தீமை + மென்பொருள் -> தீமை + பொருள் -> தீப்பொருள்) எனக்கொள்ளுதல் தகும் என நினைக்கிறேன். --சித்தார்த்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தீப்பொருள்&oldid=2288034" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தீப்பொருள்" page.