பேச்சு:துரும்பர்

புதிரை வண்ணார் என்னும் பக்கத்தை சான்றுடன்,அனைத்து தரவுகளையும் இணைத்து விரிவாக்கம் செய்து சரியான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது,ஆனால் தரவுகள் இல்லாமல் நிர்வாகிகள் இதை மாற்றம் செய்வது ஒரு வித காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது,மதம் இனம் இரண்டும் தவிர்க்க முடியாத ஒன்று அதை விக்கிப்பீடியாவில் வேறு வழி இல்லாமல் தொகுக்கபடுகிறது உண்மையை தகுந்த முறையில் இணைக்க வேண்டும் என்பதை நான் அறிகிறேன்.

தற்போது ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள கட்டுரையை மொழிபெயர்த்து, கூடுதலாக தமிழ் கட்டுரையில் உள்ள சில பகுதிகள் இணைப்பபட்டு கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.--அருளரசன் (பேச்சு) 04:12, 15 ஏப்ரல் 2022 (UTC)

Start a discussion about துரும்பர்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துரும்பர்&oldid=3416885" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "துரும்பர்" page.