பேச்சு:துரைசாமி நெப்போலியன்

துரைசாமி நெப்போலியன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இவர் அமைச்சராகி விட்டார் தனியாக கட்டுரை எழுதலாமா?--செல்வம் தமிழ் 13:14, 12 ஜூன் 2009 (UTC)

ஒருவருக்கு இரு கட்டுரைகள் இருக்க முடியாது. கட்டுரையைப் பொதுவாக்க வேண்டும். தலைப்பிடுவதில் தான் சிக்கல். பரிந்துரை தேவை.--Kanags \பேச்சு 13:21, 12 ஜூன் 2009 (UTC)

தலைப்பை துரைசாமி நெப்போலியன் என்று மாற்றலாம், இந்திய அமைச்சர் முதன்மையாகவும், திரைப்பட நடிகரை இரண்டாவதாக வைக்கலாமா? (கட்டுரையில் வைக்கலாம் என் நினைக்கின்றேன். அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு நடிக்க முடியாது என நினைக்கின்றேன்.--செல்வம் தமிழ் 13:53, 12 ஜூன் 2009 (UTC)

//தலைப்பை துரைசாமி நெப்போலியன் என்று மாற்றலாம், இந்திய அமைச்சர் முதன்மையாகவும், திரைப்பட நடிகரை இரண்டாவதாக வைக்கலாம்//

ஆம்--ரவி 14:18, 12 ஜூன் 2009 (UTC)

//இவர் அரசியலில் பங்குபெற இவரும் ஒரு காரணம் எனக்கூறப்படுகின்றது.இவரின் உறவினர் கே.என். நேரு தமிழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சராவார். இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் ஆவார்// மேற்கண்ட வரிகள் குழப்பமாக இருக்கிறது.--கார்த்திக் 18:39, 12 ஜூன் 2009 (UTC)

Return to "துரைசாமி நெப்போலியன்" page.