பேச்சு:தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015)

தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015) என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015) தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

செய்தி தொகு

விகடனில் வெளிவந்த இச்செய்தி பயனர்:Appandai26cs குறிப்பிட்ட மேற்கோளுக்கு மாறாகவுள்ளது. எல் நினோ ஒரு புயலன்று என்பதாகவுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 05:43, 7 திசம்பர் 2015 (UTC)Reply

பகுதி நீக்கம் தொகு

தெளிவில்லாத பகுதியினை இப்போதைக்கு நீக்கியுள்ளேன். இந்தக் கட்டுரையை விரிவுபடுத்தும்போது, இது குறித்து மீண்டும் சரியான தகவல்களை சேர்க்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:23, 16 திசம்பர் 2015 (UTC)Reply
Return to "தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015)" page.