பேச்சு:தெலங்காணா

தெலங்காணா என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தனி மாநிலம்

தொகு

தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாரேனும் உறுதிப்படுத்துங்கள் கட்டுரையை இற்றைப்படுத்துங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:25, 30 சூலை 2013 (UTC)Reply

தலைப்பு

தொகு

கூகுள் தேடலில் தெலுங்கானா 267,000 தெலுங்காணா 135 முடிவுகள் -தெலுங்கானா தலைப்புக்கு மீண்டும் நகர்த்தலாமா?--ஸ்ரீதர் (பேச்சு) 00:37, 12 அக்டோபர் 2013 (UTC)Reply

சரியான தலைப்பில் இருக்கட்டுமே என நினைத்தேன். பரவலான புழக்கமும் முக்கியம். மாற்றி விடுங்கள். இது வழிமாற்றாய் இருக்கட்டும். கட்டுரையிலும் குறிப்பிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:24, 12 அக்டோபர் 2013 (UTC)Reply

தெலங்காணா என்பதே சரியான உச்சரிப்பு என்பதால் தலைப்பை மாற்றியுள்ளேன்.SolomonV2 (பேச்சு) 13:05, 28 சனவரி 2019 (UTC)Reply

கட்டுரையின் தலைப்பு தெலங்கானா (கூகுள்: 120,000) என மாற்றப்பட வேண்டும். தெலங்காணா என்ற தலைப்பு தமிழ் விக்கிப்பீடியா, மற்றும் ஒரு சில இடங்களில் தவிர வேறெங்கும் பயன்படுத்தப்படவில்லை. தெலுங்கானா (கூகுள்: 178,000).--Kanags \உரையாடுக 08:38, 4 மே 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தெலங்காணா&oldid=3747892" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தெலங்காணா" page.