பேச்சு:தேனி. மு. சுப்பிரமணி
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic சந்தேகம்
Untitled
தொகுதேனி மு. சுப்பிரமணி என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். அதுவே தமிழ் விக்கிப்பீடியா பெயரிடல் முறைக்கு ஏற்றது. --Natkeeran (பேச்சு) 19:24, 22 ஏப்ரல் 2012 (UTC)
சந்தேகம்
தொகுதன்னைப் பற்றி அவரே எழுதிலாமா ??--Commons sibi (பேச்சு) 16:28, 21 நவம்பர் 2013 (UTC)
- விக்கிப்பீடியாவின் கொள்கையின் படி தவறானது (a practice generally discouraged on Wikipedia.) ஆதாரங்கள்: http://www.wired.com/culture/lifestyle/news/2005/12/69880, http://business.timesonline.co.uk/tol/business/industry_sectors/media/article774973.ece --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:46, 29 நவம்பர் 2013 (UTC)
- இது குறித்து நாம் மிகக் கடுமையான நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். எவரும் தம்மைப் பற்றிய கட்டுரையில் திருத்தம் மேற்கொண்டால் அதனை உடனடியாக மீள்விக்க வேண்டும். கட்டுரையில் ஏதேனும் தவறான தரவுகள் இருந்தால் உரையாடல் பக்கத்தில் அவர் தெரிவிக்கலாம் என்ற நடைமுறை இருக்க வேண்டும். ஆனாலும், ஐபி முகவரியில் வந்து எழுதுபவர்களை என்ன செய்வது. சில கட்டுரைகளில் இவ்வாறும் ஒரு சிலர் எழுதுகிறார்கள் எனச் சந்தேகிக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:26, 29 நவம்பர் 2013 (UTC) விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:41, 10 திசம்பர் 2013 (UTC)
விக்கிப்பீடியாவில் பங்களிப்பு
தொகுநபர் கட்டுரைகளில் இவற்றையெல்லாம் விக்கிப்பீடியாவில் சேர்க்க முடியுமா? அறிந்தவர்கள் விளக்கவும். நன்றி --Mdmahir (பேச்சு) 12:18, 16 செப்டம்பர் 2015 (UTC)